கே.எஸ்.அழகிரி பிறந்தநாள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
அருமைச் சகோதரர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மதச்சார்பின்மை, மனிதநேயத்தை மையப்படுத்திய தம் அரசியல் பயணத்தில் அவர் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருமைச் சகோதரர் - @INCTamilNadu தலைவர் திரு. @KS_Alagiri அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) October 22, 2023
மதச்சார்பின்மை, மனிதநேயத்தை மையப்படுத்திய தம் அரசியல் பயணத்தில் அவர் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





