
வாக்கு வங்கியை இழந்து விடவில்லை, வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம் அவ்வளவுதான் - கே.எஸ்.அழகிரி
4 மாநில தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட ஏமாற்றம் அளிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
4 Dec 2023 10:36 PM GMT
5 மாநில தேர்தலில் பிரதமர் மோடி பாடம் கற்க போகிறார் - கே.எஸ்.அழகிரி அறிக்கை
குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து குவிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை அண்ணாமலை அறிவாரா என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
30 Nov 2023 6:11 PM GMT
கவர்னர் எல்லா விஷயங்களிலும் தமிழக சட்டமன்றத்திடம் தோற்றுக்கொண்டிருக்கிறார் - கே.எஸ்.அழகிரி
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பது குறித்த விஷயத்தில் கவர்னர் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளார். இதற்காக அவர் வெட்கி தலைகுனிய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
20 Nov 2023 10:45 PM GMT
ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பெரியாருக்கு எதிராக பேசுவதா? அண்ணாமலை மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.
19 Nov 2023 8:15 PM GMT
பா.ஜனதாவை கண்டித்து 15-ந்தேதி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் -கே.எஸ்.அழகிரி
100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் பா.ஜனதாவை கண்டித்து 15-ந்தேதி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.
7 Nov 2023 8:45 PM GMT
'100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்' - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் நோக்கத்தை மத்திய பா.ஜ.க. அரசு படுகொலை செய்து வருவதாக கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
7 Nov 2023 10:24 AM GMT
'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கம் - கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார்
சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.
3 Nov 2023 7:29 AM GMT
கே.எஸ்.அழகிரி பிறந்தநாள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 8:55 AM GMT
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-பா.ஜ.க. இடைேயதான் போட்டி என அண்ணாமலை கூறுவது நல்ல காமெடி - கே.எஸ். அழகிரி
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-பா.ஜ.க. இடைேயதான் போட்டி என அண்ணாமலை கூறுவது நல்ல காமெடி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
8 Oct 2023 5:10 PM GMT
கொள்கை ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் 'சீமானை எதிர்க்க காங்கிரஸ் தயார்' - கே.எஸ்.அழகிரி பேட்டி
சீமானை கொள்கை ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் எதிர்க்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
3 Oct 2023 9:13 AM GMT
'சீமானை எதிர்க்க காங்கிரஸ் தயார்' கே.எஸ்.அழகிரி பேட்டி
சீமானை கொள்கை ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் எதிர்க்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
2 Oct 2023 9:39 PM GMT
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உருவாகி விடும் -கே.எஸ்.அழகிரி பேச்சு
2 தனிமனிதர்களுக்கு இடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாகவே அ.தி.மு.க.-பா.ஜ.க. பிளவுபட்டுள்ளது என்றும், மீண்டும் கூட்டணி உருவாகி விடும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.
25 Sep 2023 8:46 PM GMT