மக்காச்சோளம் விலை உயர்வு


மக்காச்சோளம் விலை உயர்வு
x

மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். பின்னர் விளைந்ததும் பறித்து உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வேளாண்ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்றது, தற்போது, ரூ.22-க்கு விற்பனையானது.


Next Story