திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்வு...!


திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்வு...!
x

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

15-வது திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அமைந்தகரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Next Story