சலுகை கட்டணத்தில் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா - தெற்கு ரயில்வே அறிவிப்பு


சலுகை கட்டணத்தில் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா - தெற்கு ரயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 20 May 2022 6:28 AM GMT (Updated: 20 May 2022 7:03 AM GMT)

அரசு பள்ளி மாணவர்களை, கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல தயார் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வது தடைபட்டிருந்தது.

இந்நிலையில், வரும் கல்வியாண்டில், அரசு பள்ளி மாணவர்களை, கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல தயார் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு, ஐஆர்சிடிசி சுற்றுலா மேலாளர் கடிதம் எழுதியிருந்தார்.

இதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


Next Story