பொங்கல் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்


பொங்கல் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:41 AM GMT (Updated: 29 Dec 2022 1:15 AM GMT)

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட 5 சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் - நெல்லை- எழும்பூர், தாம்பரம் - நாகர்கோவில், கொச்சுவேலி - தாம்பரம், எர்ணாகுளம் - சென்னை செண்ட்ரல் ரெயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story