- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பஸ்சிற்குள் மழை... குடைப்பிடித்த பயணிகள்...!



பொள்ளாச்சி அருகே ஆழியாறில் பலத்த மழை பெய்தது. பஸ்சிற்குள் ஒழுகியதால் பயணிகள் குடைபிடித்தபடி பயணம் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சமத்தூர், நா. மூ. சுங்கம், கோட்டூர் வழியாக ஆழியாருக்கு தடம் எண் 37 அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த நிலையில் பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியில் இன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பஸ்சிற்குள் ஆங்காங்கே மழைநீர் ஒழுக ஆரம்பித்தது. டிரைவரும் மழையில் நனைந்தபடி பஸ்சை ஓட்டி சென்றார். இதற்கிடையில் பயணிகள் மழையில் நனைவதை தடுக்க குடைப்பிடித்தப்படி பயணம் செய்தனர். மேலும் பஸ்சிற்குள் மழைநீர் வழிந்தோடியது. இதனால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire