பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது


பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது
x

பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் முத்தாம்பாளையம் ஆர்.பி.நகர் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில், பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story