தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு
x

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.40 குறைந்து ரூ.49,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story