தமிழகத்தில் 76 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு


தமிழகத்தில் 76 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு
x

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக ரித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 76 காவல்துறை டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதில் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு , பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று டி.எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக ரித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணி இடமாற்றம் செய்யப்பட்ட 76 டி.எஸ்.பி.க்களில் பெரும்பாலானோர் காத்திருப்பு பட்டியலில் இருந்த டி.எஸ்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story