என்.சி.சி. அமைப்பின் சார்பில் 'ஒற்றுமை சுடர் ஓட்டம்' - கன்னியாகுமரியில் தொடங்கியது
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ ஒளிச்சுடரை ஜனவரி 26-ந்தேதியன்று பிரதமர் மோடி பெற்றுக்கொள்கிறார்.
கன்னியாகுமரி,
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் கன்னியாகுமரியில் இன்று என்.சி.சி. அமைப்பின் சார்பில் 'ஒற்றுமை சுடர் ஓட்டம்' முக்கடல் சங்கமத்தில் தொடங்கியுள்ளது.
இந்த ஒற்றுமை சுடர் ஓட்டம் 60 நாட்களில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் வழியாக சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்து சென்று டெல்லியை அடைய இருக்கிறது. அதனை தொடர்ந்து 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' ஒளிச்சுடரை ஜனவரி 26-ந்தேதியன்று பிரதமர் மோடி பெற்றுக்கொள்கிறார்.
Related Tags :
Next Story