தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
புளியரையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோநகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஜெயராஜ் (வயது 32). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
ஜெயராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குடிபோதையில் வந்த ஜெயராஜ் தனது வீட்டில் உள்ள தகர செட் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire