மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்! + "||" + AIADMK ex-minister Aranganayagam passes away

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!
அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்(90) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சென்னை:

 அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்(90) உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அரங்கநாயகம் , தமிழக சட்டச்பைக்கு 4 முறை அதிமுக  சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.இரண்டு முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்தும், இருமுறை கோவை மேற்குத் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் எம். ஜி. ஆர் அமைச்சரவையிலும் பின்னர் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வியமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
2. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு சம்மன்: நேரில் ஆஜராக உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.