அமெரிக்காவில் சூறாவளி... வேரோடு முறிந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்கள்..!


அமெரிக்காவில் சூறாவளி... வேரோடு முறிந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்கள்..!
x

சூறாவளியின் காரணமாக பல கட்டடங்கள் சேதம் அடைந்தன.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பால்ம் பீச் கார்டன்ஸ் நகரை சூறாவளி சூறையாடியது. சுழன்றடித்த சூறாவளியால் வாகனங்கள் தலைகீழாய்ப் புரட்டிப் போடப்பட்டன. மேலும், மரங்கள் வேரோடு முறிந்து சாலைகளில் விழுந்து கிடந்தன.

இந்த சூறாவளியின் காரணமாக பல கட்டடங்கள் சேதம் அடைந்தன. மேலும், அந்நகரில் வசிகும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story