
ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்கள்; 1,200 பேரை பலி வாங்கிய நடப்பு ஆண்டின் துயர்
இந்தோனேசியாவில் 659 பேரும், இலங்கையில் 390 பேரும் மற்றும் தாய்லாந்தில் 181 பேரும் பலி என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
2 Dec 2025 2:14 PM IST
பிரேசிலை தாக்கிய சூறாவளி - 5 பேர் பலி
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில்.
9 Nov 2025 11:15 AM IST
பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி; 140 பேர் பலி - தேசிய பேரிடராக அறிவிப்பு
புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 லட்சம் பிலிப்பைனைஸ் மக்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டனர்.
6 Nov 2025 6:53 PM IST
பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 46 பேர் பலி
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ்.
5 Nov 2025 8:54 AM IST
மெக்சிகோவை தாக்கிய எரிக் சூறாவளி; 2 பேர் பலி
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
21 Jun 2025 8:15 AM IST
அடுத்த 5 ஆண்டுகளில்.. புதிய உச்சம் தொடப்போகும் உலக வெப்பநிலை
அதிக மழைப்பொழிவு, வலுவான சூறாவளி போன்றவை ஏற்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2025 6:25 AM IST
சீனாவை மிரட்டும் சூறாவளி: 50 கிலோவுக்கு கீழே உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை
சீனாவில் நிலவும் மோசமான வானிலையால் விமான,ரெயில்,பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
15 April 2025 6:29 PM IST
அமெரிக்கா: சூறாவளி பாதிப்புக்கு 26 பேர் பலி; 2 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி பாதிப்புக்கு 26 பேர் வரை பலியாகி உள்ளனர்.
16 March 2025 8:24 AM IST
அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல்; 9 பேர் பலி
அமெரிக்காவின் கென்டகி மாகாண கவர்னர் ஆண்டி பெஷீர், கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
17 Feb 2025 8:59 AM IST
மொசாம்பிக்கை தாக்கிய சூறாவளி; 34 பேர் பலி
மொசாம்பிக்கை தாக்கிய சூறாவளி பாதிப்புக்கு 34 பேர் பலியாகி உள்ளனர். 319 பேர் காயமடைந்து உள்ளனர்.
18 Dec 2024 8:13 AM IST
அமெரிக்காவில் சூறாவளி பாதிப்புக்கு 110 பேர் பலி
அமெரிக்காவில் சூறாவளியால் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட மதிப்பீடு தெரிவிக்கின்றது.
30 Sept 2024 6:16 PM IST
சீனா: 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கிய சூறாவளி
சீனாவின் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கிய பெபின்கா சூறாவளி, வடமேற்காக நகர்ந்து செல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17 Sept 2024 4:10 AM IST




