இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவு


இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவு
x

சுமத்ரா தீவுப் பகுதியில் இன்று ரிக்டர் 6 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜகார்ட்டா,

இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதி ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story