இந்தோனேசியாவில் படகு தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி
காற்றின் வேகம் காரணமாக படகு முழுவதும் மளமளவென தீ பரவி எரிய தொடங்கியது.
12 Oct 2024 11:56 PM GMTஇந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு- 15 பேர் உயிரிழப்பு
நிலச்சரிவு ஏற்பட்டபோது சுரங்கப்பகுதியில் 25 பேர் இருந்திருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
27 Sep 2024 12:23 PM GMTஇந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்குப்பின் விடுதலை
கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்குப்பின் இன்று அதிகாலை பாதுகாப்புப்படை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
21 Sep 2024 7:33 AM GMTநாம் அனைவரும் சகோதரர்கள்... தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை
போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர் உள்ளிட்ட நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
5 Sep 2024 10:54 AM GMTஇந்தோனேசியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு.. 11 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது.
25 Aug 2024 10:17 AM GMTஇந்தோனேசியா: ஆற்றில் குளிக்க சென்ற பெண்; அடுத்து நடந்த விபரீதம்
இந்தோனேசியாவில் ஆற்றில் குளிக்க சென்ற பெண்ணை 12 அடி நீளம் கொண்ட பெரிய முதலை கொன்றது.
22 Aug 2024 6:51 AM GMTஎப்போது கல்யாணம் என அடிக்கடி கேட்டு நச்சரித்த பக்கத்துவீட்டுக்காரரை அடித்துக்கொன்ற நபர்
ஓய்வுபெற்ற அரசு முதியவர், திருமணம் தொடர்பான கேள்வியை தொடர்ந்து கேட்டு வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் சிரேகர்.
4 Aug 2024 2:15 PM GMTமுதலில் முட்டை வந்ததா? கோழி வந்ததா? வாக்குவாதத்தில் நண்பனை கொலை செய்த தொழிலாளி
நண்பரிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் கதிர் மார்க்ஸ் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார்.
31 July 2024 4:24 PM GMTஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மலுகு பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
26 July 2024 8:01 AM GMTஇந்தோனேசியா: தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு- 11 பேர் பலி, 19 பேர் மாயம்
இந்தோனேசியாவில் கனமழை பெய்து வரும் நிலையில், சட்ட விரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
8 July 2024 7:01 AM GMTஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
21 Jun 2024 8:32 AM GMTஇந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
13 Jun 2024 7:58 AM GMT