அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு...!


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு...!
x
தினத்தந்தி 5 Sep 2023 2:58 AM GMT (Updated: 5 Sep 2023 5:26 AM GMT)

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.

இதனையடுத்து ஜில் பைடன் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story