காஞ்சீபுரம் காமாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்


காஞ்சீபுரம் காமாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்
x
தினத்தந்தி 6 Sept 2017 11:22 PM (Updated: 6 Sept 2017 11:22 PM)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காஞ்சீ காமாட்சி அம்மன் கோவில்

காஞ்சீபுரம்,

உற்சவர் காமாட்சி அம்மனுக்கு வைர கிரீடத்தை காஞ்சீ சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.

இந்த வைர கிரீடமானது சுமார் 500 கிராம் தங்கத்தில் 14 கேரட்டாலான 213 வைர கற்கள், 7½ கேரட்டால் ஆன ஒரு பெரிய கெம்ப் கல், 2.75 கேரட்டாலான ஒரு மரகதக்கல் பதிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story