ஆன்மிகம்

பொன்மொழி + "||" + The motto

பொன்மொழி

பொன்மொழி
உன் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொள் வதற்கு நீ மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிக்கத் தேவையில்லை.
கனவுகளில் இருந்து விழித்தெழு. சோம்பலுக்கு இடம் தராதே. உண்மை உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்காக உன் இதயத்தை திறந்து வை. நன்னெறியைப் பின்பற்று. ஆனந்தம் தானாகவே உன்னிடம் அடைக்கலம் புகுந்துகொள்ளும்.

-புத்தர்.