ஆன்மிகம்

பொன்மொழி + "||" + Motto

பொன்மொழி

பொன்மொழி
ரகசியமாகப் பிறரைக் குறைகூறுவது பாவம். அதை முழுக்க நீக்க வேண்டும்.
மனதில் பல நினைவுகள் எழலாம். ஆனால் அவற்றை வெளியிட முயன்றால், அவை மெல்ல மெல்லத் தினை அளவை பனை அளவாக்கும்.

-விவேகானந்தர்.