காஞ்சிபுரம் 108 சிவாலயங்கள்


காஞ்சிபுரம் 108 சிவாலயங்கள்
x

108 சிவாலயங்களில் உள்ள 168 சிவலிங்க திருநாமங்களை இங்கே பார்க்கலாம்.

ஒருவர் தன் வாழ்நாளில் 108 சிவாலயங்களில் இறைவனை வழிபாடு செய்திருந்தால், அவருக்கு பெரும் புண்ணியம் வந்து சேரும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பொருட்செலவு, நேரவிரயம், பயணம் போன்ற காரணங்களால் அனைவராலும் இது சாத்தியம் இல்லை. ஆனால் புராதன நகரமாகவும், கோவில்கள் அதிகம் கொண்ட நகராகவும் உள்ள காஞ்சிபுரத்தில் இது சாத்தியமாகும். காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களில் 168 லிங்கங்கள் மற்றும் பைரவர்களாக சிவபெருமாள் அருள்பாலிக்கிறார். இந்த அனைத்து சிவாலயங்களிலும் வழிபட்டு வந்தால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.

1. பிரம்மபுரீஸ்வரர்

2. வேதவனேஸ்வரர்

3. புண்ணியகோட்டீஸ்வரர்

4. மணிகண்டீஸ்வரர்

5. மார்க்கண்டேஸ்வரர்

6. பணாமணீஸ்வரர்

7. கணிகண்டீஸ்வரர்

8. பணாமணீஸ்வரர்

9. அத்தீஸ்வரர்

10. குச்சீஸ்வரர்

11. காசிபேஸ்வரர்

12. ஆங்கீரீஸ்வரர்

13. சாந்தாலீஸ்வரர்

14. வசிட்டேஸ்வரர்

15. லட்சுமி ஈஸ்வரர்

16. ராமேஸ்வரர்

17. வன்னீஸ்வரர்

18. முத்தீஸ்வரர்

19. கருடேஸ்வரர்

20. வழக்கறுத்தீஸ்வரர்

21. பராசாரஸ்வர்

22. சித்தீஸ்வரர்

23. நகரீஸ்வரர்

24. ஆதிபதீஸ்வரர்

25. விருபாட்சீஸ்வரர்

26. பணாமுடீஸ்வரர்

27. கவுதமேஸ்வரர்

28. அறம்வளர்த்தீஸ்வரர்

29. தட்சிண கயிலாயர்

30. காசி விஸ்வநாதர்

31. சுயம்புலிங்கம்

32. கிழக்கு கயிலாயநாதர்

33. வேதபுரீஸ்வரர்

34. திரிலோகநாதர்

35 கணிகண்டீஸ்வரர்

36. எமதர்மேஸ்வரர்

37. காயரோகணேஸ்வரர்

38. லிங்கபேஸ்வரர்

39. ஏகாம்பரேஸ்வரர்

40. உருத்திரகோடீஸ்வரர்

41. சிதம்பரேஸ்வரர்

42. முக்தீஸ்வரர்

43. வன்னீஸ்வரர்

44. மகா ஆனந்தருத்திரேஸ்வரர்

45. பைரவமூர்த்தி

46. சோளீஸ்வரர்

47. அஷ்டபிட்சவ பைரவர்

48. சிதாங்க பைரவர்

49. சம்மார பைரவர்

50. கால பைரவர்

51. உன்மத்த பைரவர்

52. குரோதன பைரவர்

53. விடுவச்சனேஸ்வரர்

54. குருபைரவேஸ்வரர்

55. வன்மீகநாதர்

56. தக்கீஸ்வரர்

57. மகா ருத்திரேஸ்வரர்

58. ஓத உருகீஸ்வரர்

59. திருமேற்றளீஸ்வரர்

60. காளத்தீஸ்வரர்

61. பலபத்திரராமேஸ்வரர்

62. உற்றுக்கேட்ட முத்தீஸ்வரர்

63. திருஞானசம்பந்தர்

64. விஸ்வநாதேஸ்வரர்

65. மகா ருத்திரேஸ்வரர்

66. கற்சீசர்

67. அப்பர் சுவாமிகள் மட லிங்கம்

68. லட்சுமீஸ்வரர்

69. வன்னீஸ்வரர்

70. மாண்டுகன்னீஸ்வரர்

71. காஞ்சி ஆட்சீஸ்வரர்

72. மண்டலேஸ்வரர்

73. கச்சபேஸ்வரர்

74. தர்மசித்தீஸ்வரர்

75. யோகசித்தீஸ்வரர்

76. ஞானசித்தீஸ்வரர்

77. வேதசித்தீஸ்வரர்

78. லிங்கபேஸ்வரர்

80. இஷ்டசித்தீஸ்வரர்

81. தீர்தேஸ்வரர்

82. ஐராவதேஸ்வரர்

83. அரி சாபம் பயம் தீர்த்தேஸ்வரர்

84. திரி காலஞானேஸ்வரர்

85. நகரீஸ்வரர்

86. மதங்கீஸ்வரர்

87. பரகதீஸ்வரர்

88. சத்தியநாதேஸ்வரர்

89. சோமசுந்தரேஸ்வரர்

90. தட்சிணாமூர்த்தீஸ்வரர்

91. சிகண்டீஸ்வரர்

92. மச்சேஸ்வரர்

93. சிப்பீசர்

94. முக்தீஸ்வரர்

95. பூதநாதேஸ்வரர்

96. சூரியேஸ்வரர்

97. அருணாசலேஸ்வரர்

98. வீரட்டானேஸ்வரர்

99. பஞ்சமுகேஸ்வரர்

100. பறவாத்தானேஸ்வரர்

101. பெரியாண்டவர்

102. இறவாத்தானேஸ்வரர்

103. எதிர்வீட்டானேஸ்வரர்

104. மகாலிங்கேஸ்வரர்

105. ருத்திரகோட்டீஸ்வரர்

106. கடகேஸ்வரர்

107. கங்கணேஸ்வரர்

108. கண்ணேஸ்வரர்

109. மகாகாளேஸ்வரர்

110. சத்திலிங்கம்

111. கசவுகேசர்

112. காசிவிஸ்வநாதர்

113. அபிராமேஸ்வரர்

114. மாசாத்தான்தளீஸ்வரர்

115. அமரேஸ்வரர்

116. தேவசேனாதிபதீஸ்வரர்

117. மெய்கண்டீஸ்வரர்

118. கரகரேஸ்வரர்

119. தான்தோன்றீஸ்வரர்

120. அரம்பையேஸ்வரர்

121. அயக்கிரீஸ்வரர்

122. அகத்தீஸ்வரர்

123. அனேகதங்காவதேஸ்வர்

124. கயிலாயநாதர்

125. சந்திரசேகரேஸ்வரர்

126. சந்திரேஸ்வரர்

127. அனுமந்தேஸ்வரர்

128. கங்காதரேஸ்வரர்

129. யோகலிங்கேஸ்வரர்

130. லட்சுமணேஸ்வரர்

131. சீதேஸ்வரர்

132. மல்லிகார்ஜூனேஸ்வரர்

133. ராமநாதேஸ்வரர்

134. தீர்த்தேஸ்வரர்

135. இரண்யேஸ்வரர்

136. விஸ்வநாதேஸ்வரர்

137. காமேஸ்வரர்

138. தவளேஸ்வரர்

139. வானேஸ்வரர்

140. சுக்கிரேஸ்வரர்

141. ஜலந்தரேஸ்வரர்

142. ஓணேஸ்வரர்

143. காந்தேஸ்வரர்

144. நந்தீஸ்வரர்

145. பருத்தீஸ்வரர்

146. செவந்தீஸ்வரர்

147. அனந்தபத்மநாதேஸ்வரர்

148. ராமநாதேஸ்வரர்

149. மங்களேஸ்வரர்

150. சந்திரமவுலீஸ்வரர்

151. மாதலீஸ்வரர்

152. லிங்கபேஸ்வரர்

153. விஷ்ணுவேஸ்வரர்

154. வாலீஸ்வரர்

155. கச்சி மயான லிங்கம்

156. இடபேஸ்வரர்

157. அகத்தீஸ்வரர்

158. படிலிங்கம்

159. பிரளயம் காத்தேஸ்வரர்

160. வெள்ளைக்கம்பர்

161. நாகலிங்கம்

162. அஷ்டோத்ர லிங்கம்

163. மார்க்ண்டேஸ்வரர்

164. மத்தளமாதேஸ்வரர்

165. கள்ளக்கம்பர்

166. நல்லகம்பர்

167. சகஸ்ரலிங்கம்

168. காம்பரநாதர்


Next Story