கான்கிரீட்டில் குறைவான சிமெண்டு பயன்பாடு


கான்கிரீட்டில் குறைவான சிமெண்டு பயன்பாடு
x
தினத்தந்தி 24 Nov 2018 7:58 AM GMT (Updated: 24 Nov 2018 7:58 AM GMT)

பொதுவாக, கட்டுமானங்களில் சிமெண்டு பயன்பாடு என்பது பிரதானமாக இருக்கிறது. ஒரு டன் சிமெண்டு உற்பத்தியில், கிட்டத்தட்ட அதே அளவு கார்பன்-டை ஆக்ஸைடு வெளிப்படுவது அறியப்பட்டுள்ளது.

கான்கிரீட் தயாரிப்பில் உண்டாகும் வெப்பம் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை தடுக்கும் விதமாக நிலக்கரி சாம்பல் வார்ப்புகளிலிருந்து மணல், இரும்பு குழம்பு கலந்த ‘ஸ்லாக்’, ‘சிலிகாபியூம்’ ஆகியவற்றை சிமெண்டில் கலந்து கான்கிரீட் தயாரிக்கப்படும் முறையும் உள்ளது.

சிமெண்டு கலப்பு இல்லாமல் நிலக்கரி சாம்பலால் தயாரிக்கப்பட்ட ‘ஜியோ பாலிமர் கான்கிரீட்’ பயன்பாடு ஆங்காங்கே இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது. 

Next Story