உங்கள் முகவரி

சிமெண்டு உபயோகத்தை குறைக்கும் ‘ஸ்மார்ட் பிரிக்ஸ்’ + "||" + Smart bricks to reduce cement consumption

சிமெண்டு உபயோகத்தை குறைக்கும் ‘ஸ்மார்ட் பிரிக்ஸ்’

சிமெண்டு உபயோகத்தை குறைக்கும் ‘ஸ்மார்ட் பிரிக்ஸ்’
ஒரு வகையில் இன்டர்லாக் கற்களின் மறு வடிவமாக இதை சொல்லலாம். ஒரு வித்தியாசம் என்னவென்றால் இதில் கற்களை இணைக்க சிமெண்டு வேண்டியதில்லை.
ஒவ்வொரு கல்லிலும் இருக்கும் விஷேச பசையானது கற்களை கச்சிதமாக ஒன்றுடன் ஒன்று ஒட்டச்செய்கிறது. அதனால் கட்டுமான பணிகள் சுலபமாகவும், விரைவாகவும் செய்யப்படுகின்றன. குறிப்பாக கட்டுமான அமைப்புகளுக்கு இடையில் வரக்கூடிய குறுக்கு சுவர்களை அமைக்க இவ்வகை ‘ஸ்மார்ட் பிரிக்ஸ்’ அருமையான தேர்வாக உள்ளது. சிமெண்டு உபயோகத்தை பெருமளவு தவிர்ப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.