ஐ.பி.எல் : பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல் :  பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மல்லுக்கட்டுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

மும்பை :

ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால்.

பெங்களூரு:

விராட் கோலி, பாப் டு பிளெசிஸ் , வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் , மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.


Next Story