இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு
x

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

லீட்ஸ்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.


Next Story