வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கை வெற்றி...டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

image courtesy: twitter/@ICC
துபாய்,
இலங்கை - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. அதில் வங்காளதேசத்தை 328 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் கடைசி இடத்தில் இருந்த இலங்கை கிடுகிடுவென முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளது. 4-வது இடத்தில் இருந்த வங்காளதேசம் 7-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்திய அணி முதலிடத்தில் தொடருகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:-
1. இந்தியா - 68.51%
2. ஆஸ்திரேலியா- 62.50%
3. நியூசிலாந்து - 50.00%
4. பாகிஸ்தான் -36.66%
5. வெஸ்ட் இண்டீஸ் - 33.33%
6. இலங்கை - 33.33%
7. வங்காளதேசம் - 33.33%
8. தென் ஆப்பிரிக்கா - 25.00%
9. இங்கிலாந்து - 17.5%
Related Tags :
Next Story






