வங்காளதேசத்தில் உள்ள காளி தேவி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் திருட்டு
வங்காளதேசத்தில் உள்ள காளி தேவி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் திருடப்பட்டுள்ளது.
10 Oct 2024 8:50 PM GMT2-வது டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
வங்காளதேசத்தை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
9 Oct 2024 5:12 PM GMTநிதிஷ் ரெட்டி - ரிங்கு சிங் அதிரடி அரைசதம்... இந்தியா 221 ரன்கள் குவிப்பு
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 74 ரன்னும், ரிங்கு சிங் 53 ரன்னும் எடுத்தனர்.
9 Oct 2024 3:13 PM GMTடி20 கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு
இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.
9 Oct 2024 1:06 PM GMTஷேக் ஹசீனா எங்கே? - கைவிரித்த வங்காளதேச இடைக்கால அரசு
ஷேக் ஹசீனா தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
8 Oct 2024 6:49 PM GMTசர்வதேச டி20 கிரிக்கெட்; ஓய்வு முடிவை அறிவித்த வங்காளதேச வீரர்
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆடி வருகிறது.
8 Oct 2024 1:15 PM GMTடெல்லி சென்ற இந்திய அணி... ஆட்டம் போட்ட சூர்யகுமார் யாதவ் - வைரல் வீடியோ
இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை ( 9-ந் தேதி) நடக்கிறது.
8 Oct 2024 11:05 AM GMTமுதல் டி20: வங்காளதேச அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி
இந்திய அணி 11.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்தது.
6 Oct 2024 4:38 PM GMTடி20 கிரிக்கெட்: இந்தியா அபார பந்துவீச்சு... வங்காளதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்
முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது.
6 Oct 2024 3:28 PM GMTடி20 கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
6 Oct 2024 1:27 PM GMTஅவர் இல்லாமலேயே நாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நம்புகிறேன் - வங்காளதேச வீரர்
இந்தியா-வங்காளதேசம் இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் இன்று நடக்கிறது.
6 Oct 2024 5:14 AM GMTடி20 கிரிக்கெட்; இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
6 Oct 2024 4:07 AM GMT