ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்; பெங்களூரு - மும்பை அணிகள் இன்று மோதல்..!


ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்; பெங்களூரு - மும்பை அணிகள் இன்று மோதல்..!
x

Image Courtesy: @IndSuperLeague

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

நடப்பு தொடரில் மும்பை அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலும், பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலும் உள்ளன.


Next Story