பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி + "||" + Pro Kabaddi: Bengaluru and Gujarat teams win

புரோ கபடி: பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி

புரோ கபடி: பெங்களூரு, குஜராத் அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் வெற்றிபெற்றன.
ஆமதாபாத்,

6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் அரங்கேறிய 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 45-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது.


மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 32-37 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சிடம் வீழ்ந்தது. குஜராத்துக்கு இது 8-வது வெற்றியாகும். போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.