பிற விளையாட்டு

சையத் மோடி பேட்மிண்டன் - முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி + "||" + Syed Modi Badminton - PV Sindhu wins first round

சையத் மோடி பேட்மிண்டன் - முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

சையத் மோடி பேட்மிண்டன் - முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தன்யா ஹேமந்துடன் மோதினார்.
லக்னோ,

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. 

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில்  இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தன்யா ஹேமந்துடன் மோதினார்.

27 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21 - 9, 21 - 9 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றார் .இந்த வெற்றியினால் பி.வி.சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.


தொடர்புடைய செய்திகள்

2. தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
3. ஆசிய, காமன்வெல்த் போட்டிகளை தவற விடுகிறார் சாய்னா
சர்வதேச போட்டிக்கான இந்திய பேட்மிண்டன் அணியை தேர்வு செய்யும் போட்டியில் சாய்னா நேவால் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்து உள்ளார்.
4. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி வி சிந்து வெற்றி..!
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி வி சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
5. லக்‌ஷயா சென் பேட்மிண்டன் தரவரிசையில் டாப்-10க்கு முன்னேற்றம்!
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம், லக்‌ஷயா சென் மீண்டும் டாப் 10க்குள் நுழைந்தார்.