பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றார் இந்திய வீரர்


பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றார் இந்திய வீரர்
x

பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ராகுல் ஜஹார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

தென் கொரியா,

தென் கொரியாவில் நடைபெற்ற பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ராகுல் ஜஹார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

கலப்பு பிரிவில் நடைபெற்ற 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 20 புள்ளிகள் பெற்று ராகுல் ஜஹார் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இதே போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா அகர்வால் 14 புள்ளிகள் பெற்று, வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார்.

1 More update

Next Story