இந்திய கோல்ப் வீரர் ஷுபாங்கர் சர்மா ஒலிம்பிக்கிற்கு தகுதி
தினத்தந்தி 18 Jun 2024 6:42 PM IST
Text Sizeபாரீஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய கோல்ப் வீரரான ஷுபாங்கர் சர்மா தகுதி பெற்றுள்ளார்.
புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் நம்பர் 1 கோல்ப் வீரரரன் ஷுபாங்கர் சர்மா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire