சர்வதேச செஸ் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்


சர்வதேச செஸ் போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்
x

மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் சுமார் 400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

சென்னை,

மீரா நினைவு சர்வதேச ரேபிட் ரேட்டிங் செஸ் போட்டி சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரியில் இன்றும், நாளையும் நடக்கிறது.

மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் சுமார் 400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.


Next Story