ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - காலிறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - காலிறுதியில் இந்திய வீரர் பிரனாய்  தோல்வி
x

இந்திய வீரர் பிரனாய், தொடரில் இருந்து வெளியேறினார்

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் , டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சன் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய அக்சல்சன் 19-21, 21-18, 21-8 செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதனால் இந்திய வீரர் பிரனாய், தொடரில் இருந்து வெளியேறினார்


Next Story