சினிமா செய்திகள்

பழைய நண்பர்களைப் பார்க்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை - ரஜினிகாந்த் பேச்சு
நண்பர்கள் உரிமையோடு டேய் வாடா என கூப்பிடும் போது அதுவே ஒரு தனி சந்தோஷம் தான் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
21 Jan 2026 9:51 PM IST
ரஜிஷா விஜயனின் புதிய பட டீசர் வெளியீடு
நடிகை ரஜிஷா விஜயன் இயக்குனர் கிரிஷாந்த் இயக்கிய ‘மஸ்திஸ்கா மரணம்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
21 Jan 2026 1:59 PM IST
நவீன் சந்திரா நடித்த "ஹனி" படத்தின் டீசர் வெளியீடு
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
21 Jan 2026 1:05 PM IST
’மம்முட்டி , பிரித்விராஜ் படங்களுக்கு ’நோ’ சொன்ன பாவனா
பாவனா இப்போது ரியாஸ் மராத் இயக்கும் ’அனோமி’ படத்தில் நடித்திருக்கிறார் .
21 Jan 2026 12:23 PM IST
அருண் விஜய்யின் அதிரடி ஆக்ஷனில் "ரெட்ட தல".. ஓடிடி ரிலீஸ் எப்போது?
இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
21 Jan 2026 12:21 PM IST
“அயர்ன் மேன் முதல் அவெஞ்சர்ஸ் வரை’’…டாப் 8 மார்வெல் படங்கள்
மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்
21 Jan 2026 11:55 AM IST
"ஜாக்கி" படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!
கெடா சண்டையை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘ஜாக்கி’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
21 Jan 2026 11:43 AM IST
வீட்டில் தமிழ்தான் பேசுவாங்க.. உயிர், உலக் குறித்து பெருமையாக சொன்ன நயன்தாரா
நயன்தாரா -விக்னேஷ் சிவன் தங்கள் குழந்தைகளுடன் துபாய் விமான நிலையத்தில் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
21 Jan 2026 11:31 AM IST
ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ பட டீசர் எப்போது?.. வெளியான தகவல்
‘துரந்தர் த ரிவெஞ்ச்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
21 Jan 2026 11:12 AM IST
இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் (23.01.2026)
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
21 Jan 2026 10:49 AM IST
‘லோகா’போல படம் எடுக்க தயாரிப்பாளர்கள் துணிவதில்லை - மாளவிகா மோகனன்
’லோகா’ படம் பற்றி மாளவிகா மோகனன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
21 Jan 2026 10:22 AM IST
‘ஜெயிலர் 2’ கேரளா சென்ற ரஜினிகாந்த்... ஷூட்டிங் எந்த பகுதியில் தெரியுமா?
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
21 Jan 2026 10:03 AM IST








