தமிழக முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் காலமானார்
பணி ஓய்வுக்குப்பின் அவர் சென்னையி வசித்து வந்தார்.;
தமிழக முன்னாள் டிஜிபி ராஜ்மோகன். ஐபிஎஸ் அதிகாரியான இவர் 18.5.1996ம் ஆண்டு தமிழக டிஜிபி ஆக பதவியேற்றார். அவர் 31.7.1996 வரை 2 மாதங்கள் தமிழக டிஜிபியாக பதவி வகித்தார். பணி ஓய்வுக்குப்பின் அவர் சென்னையி வசித்து வந்தார்.
இந்நிலையில், தமிழக முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் (வயது 87) இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். ராஜ்மோகன் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.