இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் (23.01.2026)
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வருகிற 23ந் தேதி தியேட்டர்களில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
திமுகவில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் - டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு
மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
முதல் டி20 போட்டி: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
அசாமில் மீண்டும் வன்முறை: செல்போன், இணையதள சேவை துண்டிப்பு
இணையதளம் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் கோக்ரஜார் மாவட்டத்தில் இணையதளம் மற்றும் செல்போன் சேவை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான புகாரை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய மாநில போலீசாருக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மட்டுமே முடிவுகளை எடுக்கிறார்கள். அதனை மீண்டும் நிரூபித்துள்ளனர் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.
பாகிஸ்தான்: அடர்பனியால் வாகனங்கள் மோதல்; 5 பேர் பலி, 8 பேர் காயம்
பாகிஸ்தானில் இரும்பு தடிகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று சியால்கோட் பகுதியில் விபத்தில் சிக்கியதில் 3 பேர் பலியானார்கள்.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 56-வது உலக பொருளாதார மாநாடு 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து மத்திய மந்திரிகள், மராட்டியம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர்.
அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி-பிரான்சுக்கு டிரம்ப் மிரட்டல்
மேக்ரானை விரும்பவில்லை. ஏனென்றால் அவர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என்று டிரம்ப் கூறினார்.