ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தைரியத்தோடு செயல்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். சகோதர ஒத்துழைப்பால் பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள்...
5 Aug 2022 1:12 AM IST
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதுாகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட...
4 Aug 2022 1:18 AM IST
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
வளர்ச்சி கூடும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வாகன யோகம் உண்டு. கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை...
3 Aug 2022 1:10 AM IST
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்....
2 Aug 2022 1:11 AM IST
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வருமானம் வரும் வழிையக் கண்டு கொள்வீர்கள். நீண்ட நாளையக் கோரிக்கைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உங்கள்...
1 Aug 2022 1:03 AM IST
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
சாட்சிக் கையெழுத்திடுவதால் ஏற்பட்டசங்கடங்கள் அகலும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திைணவர். உத்யோகம் சம்மந்தமாக வெளிநாட்டிலிருந்து வரும்...
31 July 2022 2:04 AM IST
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வரன்கள் வாயில் தேடி வரும். புதுமுயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.
30 July 2022 1:06 AM IST
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்குவீர்கள். உத்தியோகத்தில்...
29 July 2022 1:04 AM IST
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அரசுப் பணியில் அனுகூலம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். நண்பர்கள் தக்க...
28 July 2022 1:12 AM IST
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். யாரை சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே அலைபேசி மூலம்...
27 July 2022 12:44 AM IST
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வியாபார போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபச் செய்தி வந்துசேரலாம். மாற்றுக்...
26 July 2022 1:06 AM IST
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
யோகமான நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை...
25 July 2022 1:10 AM IST









