கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தின்... ... #லைவ் அப்டேட்ஸ்: 100-வது நாளை எட்டும் போர்: உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா
Daily Thanthi 2022-06-01 00:09:15.0கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தின் ஸ்லோவியன்ஸ்க் நகரில் ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மாகாண கவர்னர் பால் கிரிலென்கோ தெரிவித்துள்ளார்.


Next Story