பேட்மிண்டன்: ஆசிய விளையாட்டு தொடரில் இன்று... ... லைவ்: ஆசிய விளையாட்டு -  10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா
Daily Thanthi 2023-09-30 14:16:53.0
t-max-icont-min-icon

பேட்மிண்டன்: ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் பேட்மிண்டன்   அரையிறுதி போட்டியில் இந்தியாவும் தென்கொரியாவும் மோதின. இதில், இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய அணிக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதி செய்துள்ளது.

1 More update

Next Story