
Daily Thanthi 2024-10-08 12:27:51.0
வாக்கு எண்ணிக்கை நிறைவு.. ஜம்மு காஷ்மீரில் காங். கூட்டணி ஆட்சியை பிடித்தது
ஜம்மு-காஷ்மீரில் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.
தேர்தல் முடிவுகள் விவரம்:
| தேசிய மாநாட்டு கட்சி | 42 |
| பா.ஜ.க. | 29 |
| காங்கிரஸ் | 6 |
| மக்கள் ஜனநாயக கட்சி | 3 |
| ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி | 1 |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 1 |
| ஆம் ஆத்மி கட்சி | 1 |
| சுயேட்சைகள் | 7 |
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





