இந்தியாவுக்கு தலைவலி கொடுத்த‘ஹெட்’... ... சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
x
Daily Thanthi 2025-03-04 09:47:43.0
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு தலைவலி கொடுத்த‘ஹெட்’ அவுட்

இந்தியாவுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 

1 More update

Next Story