கனமழை காரணமாக சென்னை விமானநிலையம் தற்காலிகமாக பகல்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 04:45:14.0
t-max-icont-min-icon

கனமழை காரணமாக சென்னை விமானநிலையம் தற்காலிகமாக பகல் 1 மணி வரை ஓடுபாதை மூடப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விமானங்கள் தரையிறக்க முடியாத சூழலால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (நவ.30) மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story