கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக நொளம்பூர் -... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 06:32:16.0
t-max-icont-min-icon

கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக நொளம்பூர் - மதுரவாயல் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.  தரைப்பாலம் மூழ்கியதால் வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story