சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 6... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
Daily Thanthi 2024-11-29 04:54:05.0
t-max-icont-min-icon

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை) பதிவான மழையின் அளவு

கத்திவாக்கம் - 6.2 செ.மீ

பேசின் பிரிட்ஜ் - 4.8 செ.மீ

தண்டையார்பேட்டை - 4.4 செ.மீ

திருவொற்றியூர் - 4.4 செ.மீ

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

1 More update

Next Story