பெஞ்சல் புயலின் வேகம் அதிகரிப்புசென்னையில் இருந்து... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
Daily Thanthi 2024-11-29 14:23:46.0
t-max-icont-min-icon

பெஞ்சல் புயலின் வேகம் அதிகரிப்பு

சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. புயலின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டராக அதிகரித்து உள்ளது. 

1 More update

Next Story