டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம்... ... புதின்-டிரம்ப் இடையேயான வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு நிறைவு
x
Daily Thanthi 2025-08-15 23:21:02.0
t-max-icont-min-icon

டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது. இதனை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது புதின் கூறும்போது, எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் என்று கூறினார்.

டிரம்ப் அதிபராக இருந்திருந்தால், போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான். டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கூறினார்.

1 More update

Next Story