வடக்கு காசாவை விட்டு வெளியேற வேண்டாம் -... ... இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்
x
Daily Thanthi 2023-10-13 07:49:29.0

வடக்கு காசாவை விட்டு வெளியேற வேண்டாம் - பாலஸ்தீனர்களுக்கு ஹமாஸ் வேண்டுகோள்

24 மணி நேரத்தில் வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனர்கள் வெளியேறி தெற்கு பகுதிக்கு செல்லவேண்டுமென இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காசா மீது இஸ்ரேல் தரைப்படை தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு காசாவை விட்டு வெளியேற வேண்டாம் என பாலஸ்தீன மக்களுக்கு ஹமாஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இஸ்ரேல் எச்சரிக்கையை பொருட்படுத்த வேண்டாம் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.


Next Story