#WATCH | Garlands brought to Silkyara tunnel... ... உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்  அனைவரும் பத்திரமாக மீட்பு
Daily Thanthi 2023-11-28 10:16:24.0
t-max-icont-min-icon


சுரங்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வரப்படும் தொழிலாளர்களை பார்க்க அவர்களது குடும்பத்தினர் ஆவலுடன் உள்ளனர். சுரங்கத்தின் வாயில் அருகே ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளது. மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்று ஒட்டு மொத்த தேசமும் பிரார்த்தித்து வருகிறது. இதனிடையே, சுரங்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வரப்படும் தொழிலாளர்களை வரவேற்பதற்காக மாலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

1 More update

Next Story